🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 உலகின் மிகப்பெரிய எரிமலை – மவுனா லோவா , அமெரிக்கா , ஹவாய் .

🌺 இங்கிலாந்து பிரதமர் – ரிஷி சுனக்

🌺 இந்தியாவின் சட்டத்துறை அமைச்சர் – கிரண் ரிஜ்ஜூ

🌺 கூகுள் சி. இ. ஒ . சுந்தர் பிச்சைக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.
வருடம்: 2022

🌺 அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் – தரண்ஜித் சிங்

🌺 இரஷ்ய அதிபர் – விளாடிமிர் புதின்

🌺 இந்தியக் குடியரசுத் தலைவர் – திரவுபதி முர்மு

🌺 இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் – அனுராக் தாகூர்

🌺 இந்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் – அஸ்வினி வைஷ்ணவ்

🌺 இரஷ்ய விண்வெளி அமைப்பின் பெயர் – ரோஸ்கோஸ்மாஸ்
🌺 தலைவர் – யூரி போரிசாவ்

🌺 இந்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் – அஸ்வினி குமார் சவுபே

🌺 ஜப்பான் பிரதமர் – புமியோ கிஷிடோ

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started