🌺 நோபல் பரிசு தகவல்கள்


🌺நோபல் பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

🌺உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு, ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதி மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

🌺அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயிலும், மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படும்.

🌺ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் ஆகியவை நோபல் பரிசாக வழங்கப்படுகின்றன.

இலக்கிய நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் தேர்வு!

🌺2022-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் Annie Ernaux-ஸிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

🌺 ‘எல் அகுபேஷன் (L’occupation)’ என்ற புத்தகத்தை எழுதியதற்காக எழுத்தாளர் Annie Ernaux-ஸிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

🌺தனிப்பட்ட அனுபவத்தில் இருந்து உண்மையை உடைத்து எழுதக்கூடிய எழுத்தாளராக ஆனி எர்னாக்ஸ் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started