Tnpsc தமிழ் வினாவிடைகள்

🌺 பாரதிதாசன் பிறந்த ஊர் எது?
எட்டையபுரம்
🌺 பாரதிதாசனின் இயற்பெயர் என்ன?
சுப்புரத்தினம்
🌺 இருண்ட வீடு என்ற நூலை எழுதியவர் யார்?
பாரதிதாசன்
🌺 தமிழுக்கு அமுதென்று பேர் – இன்பத்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் – என்ற பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் யார்?
பாரதிதாசன்
🌺 ஆசிய ஜோதி எனும் நூலை எழுதியவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
🌺 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பிறந்த ஊர் எது?
தேரூர்
🌺 கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்களின் தொகுப்பு நூல் எது?
மலரும் மாலையும்
🌺உமர்கய்யாம் பாடல்களை மொழிபெயர்த்தவர் யார்?
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
🌺 நாமக்கல் கவிஞரின் இயற்பெயர் எது?
இராமலிங்கம் பிள்ளை
🌺 காந்தியக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
நாமக்கல் கவிஞர்

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started