🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 பொது அறிவு தகவல்கள்

🌺 நம் உடலில் ‘ லெபோடின் ‘ என்ற ரசாயன சுரப்பி உள்ளது . இந்த சுரப்பி நீர் தான் நம் உடலில் உள்ள கொழுப்பு கலோரிகளை குறைக்க உதவுகிறது . இந்த சுரப்பிகள் நாம் தூங்கும்போது தான் அதிகமாக சுரக்குமாம் .

🌺 ஒரு கவளம் உணவை கை – வாய்க்கு கொண்டு செல்லும்போது கையிலுள்ள ஐம்பது தசைநார்கள் வேலை செய்கின்றன .

🌺 உலகில் மூன்றாவது கண் உள்ள ஒரே பிராணி ‘ ஸ்பினோடயூன் ‘ நியூசிலாந்து தீவின் கரையோரம் இது உள்ளது .

🌺 10 கி. மீட்டர் தூரத்தில் உள்ள பொருளை பார்க்கக்கூடிய பார்வை சக்தி கொண்டது நெருப்புக்கோழி .

🌺 அலகிலேயே பற்களைக் கொண்ட பறவை ‘ ஆர்க்கியாப்டெக்ஸ் ‘ என்ற பறவையாகும் .

🌺 ‘ கறுப்பு அழகி ‘ என்று புகழ்பெற்றவர் – கிளியோபாட்ரா.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started