🌺 வரலாற்றில் இன்று

🌺 வரலாற்றில் இன்று

🌺 டிசம்பர் – 14

🌺 1918 – இங்கிலாந்தில் முதன் முறையாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் .

🌺 1946 – ஐ. நா .வின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவு .

🌺 1962 – வெள்ளி கோளை முதலில் நெருங்கியது நாசாவின் மரைனர் 2 விண்கலம் .

🌺 1971 – வங்காள தேச விடுதலைப் போரில் கிழக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த 200க்கும் அதிகமான அறிஞர்கள் பாகிஸ்தான் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர் .

🌺 2003 – பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை கொல்ல நடந்த முயற்சியில் உயிர் தப்பினார் .

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started