🌺 வரலாற்றில் இன்று

🌺 வரலாற்றில் இன்று

🌺 டிசம்பர் – 04

🌺 1952 – இலண்டனில் புகை மூட்டம் காரணமாக 4 ஆயிரம் பேர் பலி .

🌺 1967 – இந்தியாவின் முதல் ராக்கெட் ரோகிணி ஆர் . எச் . 75 தும்பாவில் இருந்து ஏவப்பட்டது .

🌺 1971 – இந்தியக் கடற்படை கராச்சியையும் தாக்கியது . பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது .

🌺 1977 – மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டு மலேசியாவின் ஜொகூரில் விழுந்து நொறுங்கி 100 பேர் உயிரிழந்தனர் .

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started