🌺 அச்சுறுத்தும் காற்று மாசு

🌺 அச்சுறுத்தும் காற்று மாசு

🌺 உலகில் அதிகரிக்கும் காற்று மாசு கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் வாய்ப்புள்ளது. அதாவது குறை பிரசவம் , குறைந்த எடை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். காற்று மாசு , தாய்மார்களின் நஞ்சுக்கொடியை பாதித்து குழந்தையின் சீரான வளர்ச்சியைத் தடுக்கிறது. காற்று மாசு கருச்சிதைவுக்கும் காரணமாகிறது. எனவே கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் , 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்க்கும் காற்று மாசு பாதிப்பை ஏற்படுத்தும்.

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started