🌺 பொது அறிவு வினா விடைகள்

🌺 பொது அறிவு வினா விடைகள்

🌺 முதன் முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர் யார் ?
இராஜாஜி

🌺 பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை கொடுத்த நாடு எது ?
நியூசிலாந்து

🌺 உலகில் போக்குவரத்துக்கு என காவலர்களே இல்லாத நாடு எது ?
நியூசிலாந்து

🌺 நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார் ?
இரவீந்திரநாத் தாகூர்

🌺 விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது ?
ஜப்பான்

🌺 எந்த கிரகத்தில் 250 நாட்கள் தொடர்ந்து பகலாக இருக்கும் ?
செவ்வாய்

🌺 தண்ணீரில் எத்தனை சதவீதம் ஆக்ஸிஜன் உள்ளது ?
89 %

🌺 நாய்களே இல்லாத நாடு எது ?
சிங்கப்பூர்
🌺 நமது ஒவ்வொரு கண்ணிலும் எத்தனை தசைகள் உள்ளன ?
6 தசைகள்

🌺 அறிவியல் தினம் எந்த நாள் கொண்டாடப்படுகிறது ?
பிப்ரவரி 28

🌺 பூக்கள் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
நெதர்லாந்து

🌺 டயாலிஸிஸ் இயந்திரத்தை கண்டுபிடித்தவர் யார் ?
வில்லியம் கோல்ப்

🌺 கடலில் கலக்காத பெரிய நதி எது ?
யமுனை

Leave a comment



Design a site like this with WordPress.com
Get started